ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாள் கொண்டாடப்படுவது போல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ இந்த நாளை சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடி வருகிறது.


சர்வதேச தாய்மொழிகள் தினத்தில்
தரணியிலே
தனிச் சிறப்பு வாய்ந்த
தமிழ் மொழியினை
தரப்படுத்தவும்
வளப்படுத்தவும்
மேம்படுத்தவும்
தமிழில் பேசவும்
தமிழில் வாழ்த்து கூறவும்
தமிழில்

​லை​
​ச்​

சிறந்த
படைப்புகளை உருவாக்கவும்
அறிவியல் தொழில்நுட்ப நூல்களை
அழகிய தமிழில் உருவாக்கவும்
பிற மொழியில் உள்ள
சிறந்த படைப்புகளை
தமிழாக்கம் செய்யவும்
தமிழை தரணியில்
தலைசிறந்த மொழியாக்கிடவும்
சபதமேற்போம். 

சாதிப்போம்..
 நல்வாழ்த்துக்களுடன் …

தே. அரவிந்தன், 

முனைவர் பட்ட ஆய்வாளர்,

நேரற்ற இயக்கவியல் மையம்,
இயற்பியல்
துறை ,
பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
திருச்சிராப்பள்ளி -620 024,
தமிழ்நாடு, இந்தியா.
மின் அஞ்சல்: d.aravinthan@gmail.com
கைபேசி எண்: +91- 96988 08960
வலை தளம்: http://about.me/aravinthan

 http://daravinthan.blogspot.in
http://www.currentaffairsandexam.blogspot.in

Leave a Reply