அன்பு நண்பர்களே!
அனைவருக்கும் இனிய வணக்கம் மற்றும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!!
நம்மில் பெரும்பாலோனோருக்கு அரசு ஆசிரியர்/ பேராசிரியர் பணியில் சேர வேண்டும் என்பது கனவு மற்றும் லட்சியம்!!!
பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிகளில், போட்டித் தேர்வு மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் ஒரே உதவிப் பேராசிரியர் பணி,
தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பல்தொழில்நுட்பக் (Polytechnic) கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் உதவி பேராசிரியர் பணி மட்டுமே. இந்தப் போட்டித் தேர்வைத்தான் நம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்த்து, தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
போட்டித் தேர்விற்கு தயாரித்ததை சரிபார்த்துக் கொள்ளவும், தயாராவதைத் துரிதப்படுத்தவும் மற்றும் புதியனவற்றைத் தெரிந்துக் கொள்ளவும், இணையவழி தொடர் தேர்வுகளை (இயற்பியல்), இந்த ஆசிரியர் தின நன்னாளில் இலவசமாக அறிமுகப்படுத்துவதில் E2 அகாடமி மகிழ்ச்சி கொள்கிறது.
மேலும் விவரங்களுக்கு பார்க்க இணையதளம்: https://www.e2a.co.in/courses/trb/
தொடர் தேர்வுகளை எழுதுவதற்கு,  பதிவுச் செய்யவேண்டிய இணையதளம்: https://lms.e2a.co.in/course/view.php?id=6
இணையுங்கள்!
கற்றுக்கொள்ளுங்கள்!!
மற்ற நண்பர்களுக்கும் பகிருங்கள்!!!
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களுடன் அரசு உதவிப் பேராசிரியரவதற்கு
முன்கூட்டிய நல்வாழ்த்துகள்!
இப்படிக்கு,
இ. தே. அரவிந்தன்
ஆசிரியர்
E2 அகாடமி.

E2 Academy planned to conduct a Online Test Series for TRB Polytechnic aspirants, to boost a confidence, to train themselves & strengthen exam endurance.

Special Features of Test Series:

 • One Set Question Paper is split into 15 parts, for easily attending. Whenever have a short time you can attend the Test, no need to wait for complete stretch of 3 hours.
 • This is fully online test series, you can attend through any device like mobile, tablet, laptop or PC with a normal internet.
 • After submitting daily test, you will get a detailed analysis of the test which includes how many marks & correct answers for each question.
 • At the end of individual test practice, complete set of question paper is conducted as a Single Online Test, to know your level.
 • First we start with previous years question papers and many practice test series are coming soon!

Registration Instructions:-

 • To attend online test series  you need to login to E2 Academy LMS website: https://lms.e2a.co.in.
 • If you are a first time user, you can create an account by clicking CREATE NEW ACCOUNT button and fill the necessary details and submit. After submitting you will receive a verification email from admin@e2a.co.in with a subject line of E2 Academy LMS: account confirmation. Open the email and Click the Confirmation link.That’s All! Your account is activated.
 • Now you can Login into your account by entering your user name & password. 
 • Note: Sometimes the account confirmation email may be received in SPAM folder. Please search by typing admin@e2a.co.in or E2 Academy LMS and please marked as a not Spam and add admin@e2a.co.in into your contacts for future email will received in Inbox.
 • Online Test Series Enrollment Instructions:-
 • Choose the Online Test Series on TRB Polytechnic Physics Course from the list of available Courses. (Available Courses can be get by Clicking Site Home.) or Click the TRB Physics in menu bar under Courses or Click https://lms.e2a.co.in/course/view.php?id=6

 • After Open the course using anyone of the above method, Click the Enroll Me Button
 • That’s all, you enrolled into the course.
 • After enrollment, you can attend the tests.
 • Have any issues, feel free to reach us through the following:
 • Mobile/SMS/ Whatsapp/ Telegram: 8667080269
 • Email: learn@e2a.co.in

Leave a Reply