Category: Coin

10 ரூபாய் நாணயங்கள் பற்றிய வதந்திகளும் உண்மையும்

கடந்த சில வாரங்களாகவே பலர் (குறிப்பாக பல கிராமப்புற பெட்டிக்கடைகள், பல பேருந்து நடத்துனர்கள்) 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக்கூறி வாங்க மறுக்கின்றார்கள். மேலும் சிலர் ஒரு குறிப்பிட்ட வகை (இந்திய ரூபாய் குறியீடு இல்லாத) 10 ரூபாய் நாணயம்…