Month: February 2014

சர்வதேச தாய்மொழி தினம்

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நாள் கொண்டாடப்படுவது போல ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி, சர்வதேச தாய்மொழி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் ஒவ்வொருவரும் தங்களது தாய்மொழியை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ஐக்கிய…