Month: July 2020

Live Webinar on “Live Your Dreams – Career Guidance Programme”

அன்பு நண்பர்களே,  வணக்கம்.  அனைவரும் நலமாக பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.  கொரோனா என்னும் கொடிய காலகட்டத்தில் நம் பிள்ளைகளை பன்னிரெண்டாம் வகுப்பிற்கு பிறகு எந்தப் பாடங்களில் படிக்க வைக்கலாம் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு…