தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB)
இரண்டாம் நிலைக்காவலர் , சிறைக்காவலர் & தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2020
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) ஆனது சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.