இந்திய அறிவியல் ஆராய்ச்சியின் தற்போதைய அவலநிலை

பல ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியமும் நீண்ட வரலாறும் கொண்ட நாடு நமது இந்திய நாடு. அறிவியல் தொழிற் நுட்பம் பண்டைய இந்தியாவில், ஏனைய உலக கலாசாரப் பகுதிகள் போலவே, வளர்ந்து வந்துள்ளது. வானவியலில் ஆரியபட்டர், கணிதவியலில் பாஸ்கரா, மருத்துவத்தில் சுஸ்ருதா, வேதியியலில்…