Round – II விதிமுறைகள்:
-
- இது ஆளுமைகள் சுற்று.
- விடையானது சாதனையாளர்கள்/ தொழில் நிறுவனர்கள்/ ஆளுமைகளின் பெயராகும்.
- விடையானது படங்களின் உச்சரிப்பாகவோ (அ) அதிலுள்ள வார்த்தையின் எழுத்தாகவோ (அ) வார்த்தையின் முதல் எழுத்தாகவோ (அ) அதன் மொழிபெயர்ப்பின் எழுத்தாகவோ இருக்கலாம்.
- ஒவ்வொரு படத்திலிருந்தும் முழு வார்த்தையோ அல்லது பகுதி வார்த்தையோ இடம் பெற்றிருக்கலாம்.
- ஒரு சில எழுத்துக்கள் படத்தில் இல்லாமலோ (அ) மருவியோ வரலாம்.
- தினமும் ஒரு இணைப்பு காலை 08.00 மணிக்குள் வெளியிடப்படும்.
- தினமும் இரவு 09 மணிக்கு மேல், சரியாக விடை அளித்தோரின் பெயரும், சரியான விடையும் வெளியிடப்படும்.
- விடையளிப்போர் விளக்கத்துடன் விடையளிக்க வேண்டும்.
- அதிகக் கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து, முதல் மூன்றிடம் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்.
- விடையை, கீழ்கண்ட வாட்ஸ்அப் லோகோவைக் கிளிக் செய்தோ (அல்லது) +919698808960 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மெசேஜாகவோ அனுப்பலாம்.
Hi
[…] Stay @ Home Connection Session – 2 விதிமுறைகளுக்கு பார்க்க : https://wp.me/pcknTb-fp […]