Stay @ Home Connection Session – 2 விதிமுறைகளுக்கு பார்க்க : https://wp.me/pcknTb-fp
Stay @ Home Connection Session – 2, Connection #27:
விடை: திரு சி.கே.ரங்கநாதன் (CK Ranganathan) கவின் கேர் நிறுவனர்
விளக்கம்:
- கடல் (Sea) – உச்சரிப்பு (C)
- K
- திருவரங்கம் ரெங்கநாதர் (மருவி ரங்கநாதன்)
C. K.ரங்கநாதன்
- கவின் கேரின் நிறுவன தலைவரான திரு சி.கே.ரங்கநாதன், தமிழ்நாட்டின் சிறிய கடற்கரை நகரமான கடலூரில் பிறந்தார்.
- வேதியியலில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு குடும்ப வியாபாரத்தில் சிறிது காலம் பணியாற்றி விட்டு, தனது சொந்த பாதையைச் செதுக்கத் தொடங்கினார்.
- 1983 ஆம் ஆண்டில் சிக் இந்தியாவை ரூ. 15,000/- முதலீட்டில் தொடங்கி, சிக் ஷாம்பு அறிமுக தயாரிப்பாக வெளியிட்டார்.
- தனது தந்தை பெயரான சின்னி கிருஷ்ணன் என்பதின் முதல் எழுத்துக்களை எடுத்து சிக் எனப் பெயர் வைத்தார் ரங்கநாதன்.
- இந்நிறுவனம் 1990 ஆம் ஆண்டில் பியூட்டி காஸ்மெடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என மறுபெயரிடப்பட்டது. பின்னர் கேவின்கேர் பிரைவேட் லிமிடெட் என 1998 இல் மறுபெயரிடப்பட்டது.
- இன்று பரவலாக உபயோகிக்கப்படும் சாஷெ(sachet), முதன்முதலில் கெவின்கேரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- சொத்து மதிப்பு : ரூ. 1,450 கோடி